Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! பயணங்கள் ஏற்படும்..! பாராட்டுகள் குவியும்..!!

கடகம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி உண்டாகும்.

சிலர் பணியின் காரணமாக வெளியூர் செல்ல வாய்ப்பு உள்ளது. சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கும் வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் பணியில் அலுவலகத்தில் பாராட்டுக்கள் கிட்டும்.
இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த அளவு வியாபாரம் கிட்டும். நீங்கள் கடின முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். இன்று நீங்கள் நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களால் எந்தவிதமான நன்மையும் இன்று உங்களுக்கு ஏற்படாது.
உங்களுடைய ரகசியங்களை நீங்கள் யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடு குறையும். மூத்த சகோதர சகோதரிகள் உங்கள் மீது அன்பு கொள்ள கூடும். இன்று நீங்கள் யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனம் தெளிவுபெறும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். இன்று நீங்கள் ஆடம்பர பொருட்களை வாங்குவதை குறைத்துக் கொண்டால் சேமிப்பு கிட்டும். இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது ஆரோக்கியம் சிறப்பாகவே உள்ளது. வெயிலில் வீணாக சுற்றுவதை நீங்கள் குறைத்துக் கொண்டால் மிகவும் சிறந்தது. காதலில் உள்ளவர்களுக்கு சில பல
தடுமாற்றங்கள் ஏற்படும் பின்னர் காதல் கைகூடும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு உண்டாகும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து சென்றால் மிகவும் சிறந்தது. மாணவ மாணவியர்கள் கடினமாக முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
இன்று நீங்கள் படித்த பாடத்தை படித்தபின் எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்தது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இன்று நீங்கள் சித்தர் மற்றும் குரு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 3 மற்றும் 5. அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |