Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! தன்னம்பிக்கை மேலோங்கும்..! ஆர்வம் அதிகரிக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே…!
இன்று வெளியூர்களிலிருந்து உங்களுக்கு நல்ல சுப செய்திகள் வந்து சேரும்.

இன்று நீங்கள் புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி களைகட்டும்.
சொத்து சார்ந்த வழக்கில் வெற்றி நிச்சயம். தூரதேசத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும்.
அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு வெற்றி செய்திகள் வந்து சேரும்.‌ இன்று உங்களுக்கு கடன் உதவி தாமதமின்றி கிடைக்கும். வியாபாரிகள் கொள்முதல் சரக்கு அனைத்தையும் விற்பனை செய்து விடுவார்கள். இன்று உங்களுக்கு எண்ணற்ற மகிழ்ச்சி பொங்கும். உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள் ஆகவே தான் உள்ளது. வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிட்டும். இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். உங்களுக்கு கலை மற்றும் ஜோதிடம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு நல்ல வரன் கைகூடும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சனை இல்லாத சூழலை அமையும்.
இருவரும் ஒருவருக்கு ஒருவர் சரியாக புரிந்து கொள்வார்கள். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை பொழுது பச்சை நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது.பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் அளிக்கும்.
இன்று நீங்கள் சித்தர் மற்றும் குரு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமானதிசை தெற்கு.
அதிர்ஷ்டமான எண் 4 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் நீலம் நிறம்.

Categories

Tech |