Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்க..! ஆற்றல் பெருகும்..! தேவை பூர்த்தியாகும்..!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு சற்று குழப்பமாக இருக்க நேரலாம்.

எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். பண வரவுகள் சிறப்பாக அமையப் பெற்று பொருளாதார நிலையும் மேன்மையடையும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். கடன்கள் படிப்படியாக குறையும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு. அதிர்ஷ்டமான எண்: 5.       அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.

Categories

Tech |