Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! புரிந்துணர்வு ஏற்படும்..! காரியங்கள் கைகூடும்..!!

கும்பம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் எதிர்பாராத பண வரவிற்கு கண்டிப்பாக வாய்ப்பு உள்ளது.

சிலருக்கு புதிதாக ஆடைகள் ஆபரணங்கள் வாங்க கூடிய யோகங்களும் கிட்டும். இன்று உங்களுக்கு அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். அரசு உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். இன்று குடும்பத்தில் சகோதர சகோதரிகள் ஒற்றுமையாக இருப்பார்கள். இன்று உங்கள் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது வருமானம் இருமடங்காக கிடைக்கும். உங்களுடைய முயற்சிக்கு ஏற்ற வரவையும் நீங்கள் பெறுவீர்கள். இன்று உங்களுக்கு பழைய பாக்கிகள் அனைத்தும் வசூல் ஆகிவிடும்.
பழைய சொத்துப் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும். பூர்விக சொத்துக்களால் லாபம் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும். உங்களை விட்டு பிரிந்து சென்ற சொந்தமா வந்து அன்பு பாராட்டக் கூடும். இன்று உங்களுக்கு வரும் தொலை தூர தகவல் உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் முன்னேற்றம் நடக்கும். ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பயணங்களால் உங்களுக்கு நல்ல சாதகமான பலன்களே கிட்டும். பயணங்கள் என்று உங்களுக்கு நல்ல எண்ணற்ற அனுபவங்களை கற்றுக் கொடுக்கும். புதிய விஷயங்களை நீங்கள் கற்றுக் கொள்ளக் கூடிய சூழல் இன்று உங்களுக்கு உள்ளது. ஆராய்ச்சி தொடர்புடைய விஷயங்களில் உங்களுக்கு அதிக அளவு நாட்டம் செல்லும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே நிதானமான போக்கு காணப்படும்.
இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இளம்பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
இன்று நீங்கள் சித்தர் மற்றும் குரு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்டமான எண் 3 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |