Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு..! வாய்ப்பு அமையும்..! தடைகள் விலகும்..!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய சூழ்நிலை உருவாக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது.

எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படுவது நல்லது. உங்களது பலமும் பலவீனமாக மாறும் வாய்ப்பு உள்ளது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். பண வரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவு உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்களின் பணிகளில் திறம்பட செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு. அதிர்ஷ்டமான எண்: 2.    அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.

Categories

Tech |