Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! வில்லங்கம் விலகும்..! புரிந்துணர்வு ஏற்படும்..!!

மகரம் ராசி அன்பர்களே…!
புதிய உத்தியோக வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும்.

இன்று உங்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் வர வாய்ப்பு உள்ளது.
இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் விலகிவிடும். தேவையில்லாத மனக் குழப்பங்களும் சரியாகிவிடும். இன்று உங்களுக்கு நல்ல பணவரவு கிடைக்கும். தாராள அளவு பணவரவு நான் உங்களுக்கு மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.
இன்று நீங்கள் எதிர்பாராத அளவு முன்னேற்றம் கைகூடும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை என்று முதல் சந்திப்பில். வீண் கவலைகள் அனைத்தும் சரியாகிவிடும். வாக்குவாதங்களை தவிர்ப்பது சிறந்தது. வாக்குறுதியை கொடுக்காமல் இருப்பது மிகவும் சிறந்தது.
சில பல சில்லறை சண்டைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகிவிடும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. இன்று நீங்கள் ஆவணங்களை சரி பார்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது.
எதையும் திட்டமிட்டு செயல்படுவது சிறந்தது. அவசரத்தை முழுமையாக விட்டு விடுவது சிறந்தது. பழைய சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் கூட சரியாகிவிடும். பூர்வீக சொத்துக்களில் உள்ள சகோதர சகோதரிகளும் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும்.
உங்களின் நல்ல மனதை புரிந்து கொள்ளகூடிய காலம் கட்டங்களாக இன்றைய நாள் அமையும்.
புதிதாக தொழில் தொடங்கலாமா என்ற சிந்தனையும் அதிகரிக்கும். அதற்காக நீங்கள் கேட்ட பணம் உங்கள் கையில் வந்து சேரும்.குடும்பத்தைப் பொறுத்தவரை கணவன் மனைவி இருவருக்கும் இடையே அன்பு நிலைக்கும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சனைகள் இருந்தாலும் அது சரியாகிவிடும். காதலில் உள்ளவர்களுக்கும் நிதானமான போக்கு காணப்படும். காதல் கண்டிப்பாக கைகூடும். காதலில் நீங்கள் புதிதாக எடுக்கக்கூடிய முயற்சியில் கூட வெற்றி கிடைக்கும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் எதிர்பாராத அளவு முயற்சி கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. சிவப்பு நிறம் இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுத்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |