Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு..!! லாபம் காண்பீர்..! வெளியூர் சென்று பணிபுரிவீர்..!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு பிறர் பழி சொற்களுக்கு அழகாக நேரலாம் என்பதால் அதை செவி சாய்க்காமல் உங்களின் வேலையை பார்த்தாலே அதுவே தானாக சரியாகிவிடும்.

பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெறும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று லாபம் பெருகும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும்.  நீங்கள் தக்ஷிணாமூர்த்தி வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு. அதிர்ஷ்டமான எண்: 5.     அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.

Categories

Tech |