Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! பிரச்சனை தீரும்..! பொறுமை தேவை..!!

தனுசு ராசி அன்பர்களே…!
இன்று வழிபாட்டால் வளர்ச்சி காண கூடிய நாளாக இருக்கும்.

தொழில் ரீதியாக சில மறைமுக போட்டிகள் ஏற்படக்கூடும். எதிரிகளின் தொல்லை ஏதும் இல்லாமல் சிறப்பாக இருக்கும். வாகனம் வழியாக திடீர் செலவு ஏற்படக்கூடும். செலவுகளை குறைத்து சேமிப்பை செய்வது சிறந்தது. உங்கள் குடும்பத்தின் அனைவரும் உங்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். அலைச்சறுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது. கடுமையான அழைப்பினை நீங்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு தூங்க சொல்வதும் சிறந்தது. சத்தான ஆகாரங்கள் என்பது கண்டிப்பாக தேவை. வெயிலில் சுற்றுவதை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியம் அடைவது மட்டுமே உங்களுடைய செல்வம் இருக்கிறது. இன்று உங்கள் கடினமான பணிகள் எளிதாக முடியும். இன்று உங்களுக்கு நன்மையே உண்டாகும். பிரச்சினைகள் ஏதும் பெரிதாக இல்லை. மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்புக்குரிய நாளாக தான் இன்றைய நாள் இருக்கும். சில நபர்கள் உங்களை பார்த்து பொறாமையும் அடையக்கூடும். உங்கள் உடல் உழைப்பை நீங்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பீர்கள். ஒரு பயணம் மேற்கொள்ளும் பொழுது அந்த பயணத்தில் நமக்கு லாபம் கிடைக்குமா கிடைக்காதா என்று யோசித்து மேற்கொள்வது சிறந்தது. நீண்ட நாட்கள் சில காரியங்கள் இதை சரியாக இருந்தது இன்று நிறைவேறும். ஒரு காரியத்தில் சாதகமான பலனை கிடைக்கும். இன்று உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கிறது. உங்களுடைய வேலைகளை நீங்கள் யாரிடமும் ஒப்படைக்க கூடாது. இன்று கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சினைகள் ஏதுமில்லை சுமாராகவே இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் எதிர்பாராத முன்னேற்றம் உள்ளது. நீங்கள் உங்கள் மேற் கல்வியை தொடர்ந்து கொண்டே இருங்கள்.
மேற்கல்வி காண முயற்சி மேற்கொள்ளுங்கள் உங்களுக்கு முன்னேற்றம் கிட்டும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் சனி பகவானை வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 3 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் பழுப்பு மற்றும் நீலம் நிறம்.

Categories

Tech |