Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! முன்னேற்றம் இருக்கும்..! ஓய்வு கிடைக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று முன்னேற்பாடுடன் இருக்க வேண்டும்.

தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். பயணங்கள் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். சிறந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். எதிரிகளின் தொல்லைகள் இருக்காது. தொழில் வியாபாரத்தில் சாதகமான பலன் கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அவர்களை புரிந்துக் கொண்டு நடக்க வேண்டும். போட்டிகள் விலகிச் செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். இன்று நீங்கள் பொறுமையை பின்பற்ற வேண்டும். பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும். தந்தையின் உடல் ஆரோக்யத்தில் கவனம் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் பிரச்சனை ஏற்படாது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்தவொரு காரியத்தையும் செய்து வாருங்கள், முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |