சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு எப்பொழுதும் சுறுசுறுப்புடன் செயல்படலாம்.
எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பு உங்களை உயர்த்தும். பல்வேறு வகைகளில் ஏற்றங்கள் அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாகக்கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது, விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.