Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு..! வரன்கள் அமையும்..! யோகம் உண்டாகும்..!

கன்னி ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும்.

புதிய பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சிலருக்கு யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களையும் வசூலித்துவிட முடியும். உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை சோர்வு உண்டானாலும் எடுக்கும் காரியத்தை செய்து முடித்து விடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தடைப்பட்ட வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.

Categories

Tech |