விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட நேரலாம்.
கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கக்கூடும் என்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மனமகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை இருந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.