மகரம் ராசி அன்பர்களே..!
இன்று அனைத்து விதத்திலும் நற்பலன் ஏற்படும்.
ஆரோக்கியம் மேம்படும். தனலாபம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக நண்பர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். வேலை செய்யக்கூடிய இடத்தில் பொருட்களை எச்சரிக்கையுடன் கையாளுங்கள். பெண்கள் சமையல் மேற்கொள்ளும் போழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இறைவனின் அருள் கிடைக்கும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழப்பங்கள் விலகிச் செல்லும். கல்யாணக் கனவுகள் நனவாகும். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். இன்று காதலில் உள்ளவர்களுக்கு மிகவும் நல்ல நாளாக அமையும்.
மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்துவிட்டு மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள் இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் வெளிர் நீல நிறம்.