Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு… “பிரச்சனைகள் குறையும்”… வெற்றி கிடைக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! இன்று சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட உங்களின் ராசிக்கு இதுவரை இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறைந்து ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும், வெற்றியும் கிடைக்கும். நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள்.

தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இலாபகரமான பலன்களை அடையும் யோகம் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொண்டால் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றிமறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால், குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்டமான எண்: 2

அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்

Categories

Tech |