Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு..! ஏற்றம் அடைவீர்கள்..! லாபம் உண்டாகும்..!

சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு எல்லா விதத்திலும் ஏற்றங்கள் அடைவீர்கள்.

எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிக் கிடைக்கும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. நீங்கள் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: கரும்பச்சை நிறம்.

Categories

Tech |