மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று பெரியவர்களின் பாதையை பின்பற்றுவீர்கள்.
உபரிப்பண வருமானம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். மனைவியின் மேல் பாசம் அதிகரிக்கும். இன்று எல்லாவித நன்மைகளும் உங்களைத்தேடி வரக்கூடும். பணவரவு சிறப்பாக இருக்கும். பெரியோர்களின் உதவி பரிபூரணமாக கிடைக்கும். தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். வாக்கு வன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் நல்லபலனைக் கொடுக்கும். வருமானம் இருமடங்காகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காதலில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். இன்று மாணவ மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் இளமஞ்சள் நிறம்.