Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு..! பணவரவு இருக்கும்..! தேவைகள் பூர்த்தியாகும்..!

கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு அனுகூலமான அமைப்பு என்பதால் பணவரவுகள் அதிகப்படியாக இருக்கும்.

வீட்டுத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைக்கூடும். உங்களின் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சனைகளை தவிர்க்க முடியும். கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சிறப்பான லாபம் இருக்கும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.

Categories

Tech |