Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! தனவரவு பெருகும்..! லாபம் இரட்டிப்பாகும்..!!

மகரம் ராசி அன்பர்களே..!
இன்றையநாள் மிகவும் நல்ல நாளாக இருக்கும்.

நல்லச்செய்திகள் இல்லம் தேடி வந்துச்சேரும். எதிர்பார்த்த சந்திப்புகள் உண்டாகும். தனவரவு உண்டாகும். உற்பத்தியாளர்கள் சிறந்த லாபத்தை அடைவீர்கள். கடல்தாண்டி வரக்கூடிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். பணவரவு சீராக இருக்கும். சிந்தித்து செயல்பட வேண்டும். பயணத்தின் பொழுது கவனமாக இருக்க வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ரகசியங்களைப் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வழக்கமான பணியில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செலுத்துங்கள். இறைவனை மனதார வழிபட்டு எதையும் செய்யுங்கள். காதலில் உள்ளவர்களுக்கு சிறப்பான தருணங்கள் அமையும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றையநாள் நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |