Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு..! வியாபாரம் பெருகும்..! ஏற்றம் பெறுவீர்..!

சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு இனிய நாளாக இருக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன்களை அடைவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் போட்டிகள் பல இருந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் முன்னேற்றம் காண முடியும். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். தேவையற்ற செலவுகள், வீண் அலைச்சல்கள் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.

Categories

Tech |