கன்னி ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
சில சமயங்களில் நீங்கள் கட்டுப்பாட்டை இழந்துக் காணப்படுவீர்கள். இதனால் நீங்கள் மதிப்புமிக்க வாய்ப்புகளையும் இழப்பீர்கள். பணியிடத்தில் சாதகமான நிலை இருக்காது. உங்களின் கவனக்குறைவு காரணமாக பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. உங்களின் துணையுடன் நேர்மையாக நடந்துக் கொள்ளமாட்டீர்கள். இதனால் உறவில் நல்லிணக்கம் குறையும். சேமிப்பு குறையும், இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.
எனவே பணத்தை திட்டமிட்டு கையாள வேண்டும். பதட்டம் காரணமாக கால் மற்றும் தொடைகளில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் தியானம் மற்றும் யோகா மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் பெறலாம். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றமான நிலை காணப்படும். கூடுதல் முயற்சி செய்தால் வெற்றிப் பெறலாம். நீங்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை: மேற்கு. அதிர்ஷ்டமான எண்: 7. அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.