Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு..! அன்பு பெருகும்..! முன்னேற்றம் அடைவீர்..!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். வரவேண்டிய வாய்ப்புகளும் கிடைக்கப்பெற்று முன்னேற்றம் பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்களின் திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.

Categories

Tech |