மகரம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு குடும்பத்தில் அமைதி நிலவும்.
கொடுக்கல் வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர் தொடர்புடையவற்றாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் முன்னேற்றம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். சிலருக்கு உயர் பதவிகளை அடையக்கூடிய யோகம் உள்ளது. வெளியூரில் பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். நீங்கள் அம்பிகை வழிபாடு செய்துவர நன்மைகள் நடைபெறும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.