Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! உற்சாகம் உண்டாகும்..! ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும்.

உங்களின் இலக்குகளில் வெற்றி பெறுவதற்கான ஆற்றலும் உற்சாகமும் உங்களிடம் காணப்படும். அனைத்து விதத்திலும் இன்று நன்மை காணப்படும். இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். இதன் காரணமாக திருப்தியான மனநிலை காணப்படும். இன்று உங்களின் பணிகளை நீங்கள் விரும்பி ஆற்றுகிறார்கள். இன்று உங்களின் துணையுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்வீர்கள். இன்று உங்களின் நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். மகிழ்ச்சியான மனநிலை உங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். மாணவ மாணவியர்களுக்கு இன்று படிப்பில் மந்த நிலை இருந்தாலும், சற்று முயற்சி செய்தால் வெற்றி அடையலாம். இன்று நீங்கள் நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |