கன்னி ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
நம்பிக்கை அதிகமாக காணப்படும். உங்களின் இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள். பணியிடத்தில் நண்மையான பலன் கிடைக்கும். உங்களின் பணிகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களின் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று பணவரவு அதிகரிக்கும். பணமிருப்பு திருப்தியளிக்கும். இன்று நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள். நிறைந்து காணப்படும் ஆற்றலால் ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் அனுமன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் நிறம்.