Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு..! லாபம் பெருகும்..! ஒற்றுமை கூடும்..!

கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு சுபகாரியங்கள் கைக்கூடும்.

பெரியவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்களது தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே இன்று ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியிலும் சாதகமான பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும் என்றாலும் தேவையற்ற அலைச்சல் மற்றும் டென்ஷன்கள் உண்டாகக்கூடும். முடிந்த வரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெறமுடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: கரும்பச்சை நிறம்.

Categories

Tech |