Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு..! பலன் கொடுக்கும்..! அதிர்ஷ்ட நிலை இருக்கும்..!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் எளிதான அணுகுமுறையை மேற்கொண்டுகொள்ள வேண்டும்.

உரையாடும் பொழுது வார்த்தைகளில் கவனமாக இருக்கவேண்டும். இனிமையான வார்த்தைகள் நல்லப் பலனைக் கொடுக்கும். இன்று புதிய பணி வாய்ப்புகளை இழக்கும் அதிர்ஷ்டமற்ற நிலை காணப்படும். இன்று ஏமாற்றமாக சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும், இதனால் உங்களின் மனஉறுதியை இழந்து விட வேண்டாம். இன்று உங்களின் துணையுடன் சண்டை சச்சரவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சூடான விவாதங்கள் எலலாம். இது உங்களின் மகிழ்ச்சியை குறைக்கும். இன்று உங்களின் பணம்வரவிற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. பண இழப்பு ஏற்படும் என்பதால் பணத்தை கவனமாக கையாள வேண்டியது அவசியம். பல் வலி மற்றும் தொண்டை வலி ஏற்பட வாய்ப்புள்ளதால் குளிர்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 9.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.

Categories

Tech |