மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் நம்பிக்கையுடன் உங்களின் செயல்களை மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளது.
புதிய நண்பர்களை பெறுவீர்கள். அவர்களின் ஆதரவும் கிடைக்கும். உங்களின் பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்களின் செயல்திறன் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும். உங்களுக்கு பாராட்டுகளும் கிடைக்கும். நேர்மையான அணுகுமுறை மூலம் உங்களின் துணையுடன் சுமூகமான உறவை பராமரிப்பீர்கள். இன்று பணவரவு அதிகமாகவே காணப்படும். அதனை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். இன்று உங்களின் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். உங்களிடம் இன்று மன உறுதியும் திடமும் காணப்படும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.