துலாம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் நம்பிக்கையாக இருந்தால் உங்களின் இலக்குகளில் வெற்றியடையலாம்.
பதற்றம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வைக் கட்டுபடுத்தி நம்பிக்கையுடன் இருக்கவேண்டும். இன்று உங்களின் பணியில் சில தடைகள் காணப்படும். உதவியுடன் இருந்தால் தடைகளை சமாளித்து சிறப்பாக செயலாற்ற முடியும். இன்று தகவல் பரிமாற்றம் பிரச்சனையும், கருத்து வேறுபாடும் காணப்படும். அமைதியாக இருப்பது மிகவும் உதவிகரமாக இருக்கும். பணப்புழக்கம் இன்று போதுமானதாக இருக்காது. இன்று கூடுதல் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்காது. வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் காரணமாக இன்று நீங்கள் அவதிப்பட நேரலாம்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.