விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று அமைதியாக இருப்பதன் மூலம் முறையான முடிவுகளை எடுக்க முடியும்.
பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் பதற்றமின்றி சமநிலையில் இருக்கலாம். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். இதனால் பணியில் தவறுகள் நேரலாம். எனினும் கவனமாக பணியாற்றினால் சிறப்பாக இருக்கும். இன்று உங்களின் துணையிடம் நட்பான அணுகுமுறையை பராமரிப்பது நல்லது. இதனால் உறவில் மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் காணப்படும். பணப்புழக்கம் போதிய அளவு காணப்படாது. அதிகரிக்கும் பொறுப்புகளை சமாளிப்பது கடினமாக இருக்கும். பதற்றம் காரணமாக முதுகுவலி ஏற்படலாம். பிரார்த்தனை மூலம் ஆறுதல் பெறுவீர்கள்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: கருநீல நிறம்.