கடகம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டிய சூழ்நிலை காணப்படும்.
உங்களை நம்பிக்கை மூலம் உங்களின் உயர் நிலையை அடைவீர்கள். இன்று பணியிட சூழல் வெற்றிகரமான பலன்களைக் கொடுக்கும். புதிய வாய்ப்புகள் காணப்படும். உங்களின் துணையுடன் அன்பை வளர்ப்பீர்கள். சமநிலை அணுகுமுறையை மேற்கொள்வீர்கள். இதனால் உறவில் திருப்தி நிலவும்.
உங்களின் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். எதிர்கால நடவடிக்கைகளை திட்டமிட முடியும். இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 8.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.