Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு..! பொறுப்பு அதிகரிக்கும் ..! நம்பிக்கை மேலோங்கும்..!

தனுசு ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் சிறிய மற்றும் பெரிய பிரச்சனைகள் சமாளிக்க வேண்டியிருக்கும். உங்களால் முடிந்த அளவு முயற்சி மேற்கொள்ளுங்கள்.

நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருங்கள். பணியிட சூழல் முன்னேற்றத்தைக் கொடுக்கும். முறையாகத் திட்டமிட்டு பணிகளை கையாள வேண்டும். இன்று நீங்கள் எளிதான விஷயங்களையும் தீவிரமாக எடுத்துக் கொள்வீர்கள் அதனை தவிர்த்து விடுவது நல்லது. இன்று பணப்புழக்கம் குறைந்தே காணப்படும். போதிய பணம் இல்லாத காரணத்தினால் அதிகரிக்கும் செலவுகள் மற்றும் பொறுப்புகளை கையாள்வதை கடினமாக உணர்வீர்கள். இன்று ஒவ்வாமை காரணமாக சளி அல்லது இருமல் போன்ற உபாதைகள் ஏற்படலாம் எனவே உணவுகளை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 9.
அதிர்ஷ்டமான நிறம்: காவி நிறம்.

Categories

Tech |