கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று சிறப்பான சூழ்நிலைகள் காணப்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.
நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கடினமான பணிகளையும் எளிதில் முடிப்பீர்கள். உறவின் நல்லிணக்கத்தை பராமரிக்க லேசான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். இன்று உங்களின் துணையிடம் நம்பிக்கைவரும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். பூர்வீக சொத்து வகையில் இன்று பணவரவுகள் காணப்படும். கணிசமான தொகையை சேமிப்பீர்கள். இன்று உங்களிடம் சிறந்த ஆற்றல் காணப்படும். இதன் காரணமாக உங்களின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: கரும்பச்சை நிறம்.