Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! அக்கறை கூடும்…! பாதுகாப்பு அவசியம்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! பொருட்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

பிறர் குறை கூற வண்ணம் உங்களின் மரியாதையை காக்க வேண்டும். சுயமரியாதை கண்டிப்பாக வேண்டும். குடும்பத்தார் வாழ்க்கையில் அக்கறை கொள்ள வேண்டும். உங்களின் தேவையை குறைத்துக் கொண்டு குடும்பத்தின் தேவையை நிறைவேற்றி கொடுப்பீர்கள். உங்களின் திறமை கண்டிப்பாக வெளிப்படும். வெற்றி பெறும் சூழல் உருவாகும். தேவையான பண உதவி கிடைக்கும். காரியங்களில் சின்னதாக தடை தாமதம் உண்டாகும். வீண் அலைச்சலை குறைத்துக் கொள்ளப் பாருங்கள். வெளி இடத்திற்கு செல்லும் பொழுது பாதுகாப்பு வேண்டும். முக கவசம் அணிந்து கொண்டு செல்ல வேண்டும். புத்தி சாதுரியத்தால் லாபத்தை ஈட்டிக் கொள்ள முடியும். கணவன் மனைவியிடையே வாக்குவாதம் தவிர்க்கவேண்டும்.குழந்தைகள் கல்வி பற்றி அக்கறை கண்டிப்பாக வேண்டும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டாகும்.

நல்ல உணவு ஆகாரம் கண்டிப்பாக வேண்டும். உறக்கம் கண்டிப்பாக வேண்டும். காதலில் உள்ளவர்கள் பக்குவமாகப் பேசி காதலை வளர்த்துக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு சிந்தனையில் சில மாற்றம் இருக்கும். கல்வி பற்றிய பயம் இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் 5 மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |