தனுசு ராசி அன்பர்களே…! எந்த வேலையில் ஈடுபட்டாலும் அந்த வேலையில் சிறு தடுமாற்றம் உண்டாகும்.
மனதிற்குள் அதிகப்படியான சஞ்சலம் உண்டாகும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தந்தையிடம் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். தடைபடும் காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். உறக்கம் வேண்டும். கனவுத் தொல்லை இருக்கும். சாமர்த்தியமாக இருப்பது எப்பொழுதும் நல்லது. புத்திக்கூர்மையுடன் இருப்பது ரொம்ப நல்லது. பல விஷயத்தில் நல்லது செய்யும் நண்பர்கள் இருப்பார்கள். காதல் பல நேரங்களில் மன அழுத்தத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு சிந்தனைத் திறன் அதிகமாக இருக்கும். கல்வி பற்றிய அக்கறை உண்டாகும். அரசு கல்வியில் நல்லது நடக்கும்.
கவலை அதிகரித்தாலும் விலகிச்செல்லும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே விஷ்ணுபகவான் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 4 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் ஊதா மற்றும் நீல நிறம்.