மகரம் ராசி அன்பர்களே…! தொழிலில் தன்னம்பிக்கை உண்டாகும்.
திட்டமிட்ட பணியில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் திருப்தியான சூழல் உண்டாகும். பாராட்டு கிடைப்பதில் கொஞ்சம் கடினம். சிலரது பேச்சை நம்பி ஏமாற்றம் உண்டாகும். தாம்தூம் என்று இறங்கி பிரச்சினையில் மாட்டிக் கொள்ள வேண்டாம். மற்றவர் பிரச்சினையில் தலையிடாமல் இருக்க வேண்டும். பூர்வீக சொத்து தாமதப்பட்டு வரும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். நல்ல எண்ணங்கள் உருவாகும். மற்றவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைக்க கூடும். நல்லநேரம் ஆரம்பித்துவிட்டது.
லாக்டோன் பிரச்சனையினால் உத்தியோகத்தில் கஷ்டம் உண்டாகும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் இன்பத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு மேற் கல்வியில் ஆர்வம் உண்டாகும். பாடங்களில் தெளிவு வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 4 மற்றும் 8. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.