Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! விட்டுக்கொடுத்து செல்வீர்கள்…! தனவரவு இருக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! சொகுசான வாழ்க்கைக்கு அடித்தளம் ஈட்டிக் கொள்வீர்கள்.

உள்ளத்தில் சந்தோசம் பொங்கும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடி மனதில் மகிழ்ச்சி உண்டாகும். செல்வாக்கு பெருகும். தன வரவு சிறப்பாக இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும். இறைவனின் அருள் பரிபூரணமாக இருக்கும். தொழில் வியாபாரம் கருதி முக்கிய முடிவு எடுக்கக் கூடும். ஒத்துழைப்பு கொடுக்க கூடும். சக ஊழியர்கள் மாற்று கருத்து கூறாமல் இருக்க வேண்டும். குடும்ப பிரச்சனை அனைத்தும் கட்டுக்குள் இருக்கும்.

கணவன் மனைவியிடையே பிரச்சனை இருக்காது. மாணவர்களுக்கு முடிவில் தெளிவு இருக்கும். கல்வி பற்றி அக்கறை அதிகமாக இருக்கும். மாணவர்களுக்கு நிம்மதி உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் இரண்டு மட்டும் 7. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |