Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! வெற்றி இருக்கும்…! முன்னேற்றம் உண்டாகும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! வியாபாரத்திற்கான புதிய ஆலோசனை தேவைப்படும்.

பல வகையில் பணவரவு கூடும். வருமானம் இரட்டிப்பாகும். காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். குடும்பத்தில் கருத்து மோதல் சரியாகிவிடும். கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். சந்தான பாக்கியம் உண்டாகும். குழந்தைகளின் நல்லதுக்காக பாடுபட வேண்டியிருக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். புதிய வேலைவாய்ப்பு பெறக்கூடும். மனதிற்குள் தைரியம் பிறக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும். எதிர்பாராத வகையில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.

கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். மாலை நேரத்தில் நடை பயிற்சி தேவை. ஆரோக்கியமான உணவு வகை எடுத்துக்கொள்வது நல்லது. காதல் கைக்கூடி ஆனந்தம் ஏற்படும். கல்வியில் முன்னேறி வருவீர்கள்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே விஷ்ணுபகவான் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 8 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |