துலாம் ராசி அன்பர்களே…! பக்குவமாகப் பேசி பாராட்டுகள் பெறுவீர்.
விட்டுப்போன உறவு கூட மீண்டும் வந்து சேரும். உங்களைப்பற்றி தவறாக புரிந்தவர்கள் நல்ல குணம் பாய்ச்ச கூடும். சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கப்படும். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். என்றோ செய்த வேலைக்கு இன்று பாராட்டு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேவையான அளவு பணவரவு இருக்கும். பெண்களுக்கு உன்னதமான நாளாக இருக்கும். இலட்சிய நோக்கோடு செயல்படுவீர்கள். இறைவனின் அருள் பரிபூரணமாக இருக்கும்.
காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். கல்வியில் நல்ல பலன் கிடைக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சூரியபகவான் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 5 மற்றும் 6. அதிர்ஷ்ட நிறம் பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்.