Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! அமைதி ஏற்படும்…! சிந்தனை மேலோங்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! தெய்வீக சிந்தனை மேலோங்கும்.

தனவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். போதும் என்ற உணர்வு இருக்கும். திடீர் பயணம் ஏற்படும் சூழல் உண்டாகும். ஆதாயத்தை பெருக்கிக்கொள்ள முடியும். அனுபவங்களை கற்றுக் கொள்ள முடியும்.உத்தியோகத்தில் கொடுத்த பணியை நிறைவு செய்து பாராட்டு பெறுவீர்கள். போட்டிகள் மறைந்துவிடும். குடும்பத்தில் மறைமுக எதிர்ப்பு சரியாகிவிடும். வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். மனைவியிடம் இருந்த மனக்கசப்பு நீங்கும்.திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி மேல் வெற்றி வந்து குவியும். வாழ்க்கைத்துணையுடன் அன்பை வெளிப்படுத்துவீர்கள். பெண்கள் நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம். வெளி இடத்திற்கு செல்லும் பொழுது பாதுகாப்பு அவசியம்.

சமையல் செய்யும் பொழுது சிந்தனை வேறு எங்கேயோ வைத்து செய்யக்கூடாது. காதலில் உள்ளவர்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். மாணவர்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். கல்வி பற்றி அக்கறை இல்லாமல் இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சூரிய பகவான், ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 5 மற்றும் 6. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் வெளிர் நீல நிறம்.

 

Categories

Tech |