Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! நாட்டம் உண்டாகும்..! நன்மை பெருகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

பிறருக்கு நன்மை கொடுக்கும் நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்வது நல்லது. இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முடிவுகளை எடுக்கக் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேறுவதற்கு வாய்ப்புகள் வந்துசேரும். அக்கம்பக்கத்தினரிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். குடும்பத்தாருடன் பேசும்பொழுது எச்சரிக்கை தேவை. லாக்டோன் பிரச்சனை இருப்பதினால் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிந்து செல்லவேண்டும்.

ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். தெய்வத்திற்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள். கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதத்தை வெளிப்படுத்த வேண்டாம். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் துணிச்சல் ஏற்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு. அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்.

Categories

Tech |