மீனம் ராசி அன்பர்களே…! செயல் இலட்சிய நோக்கு நிறைந்து காணப்படும்.
உத்தியோகத்தில் அதிக முயற்சி செய்வீர்கள். விவசாயிகளுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். எதிர்பாராத வகையில் முன்னேற்றம் கூடும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். காரிய தடைகள் நீங்கி விடும். குழப்பங்கள் அனைத்தும் தீரும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான நாளாக அமையும். வீட்டில் அன்பு அதிகரிக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் நல்ல பெயர் உருவாகும். கடனால் மனதில் சஞ்சலம் உண்டாகும் அதுவும் சரியாகும்.
மாணவர்களுக்கு தைரியம் கூடும். கல்வி பற்றிய அக்கறை கூடும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண் 5 மட்டும் 7. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் பிங்க் நிறம்.