சிம்மம் ராசி அன்பர்களே…! அன்பு நிறைந்து காணப்படும்.
மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ படுவீர்கள். சிக்கனமாக செலவு செய்வீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான மாற்றங்கள் செய்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். பேச்சுத் திறமையால் முன்னேற்றம் உண்டாகும். தாயின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். விருந்து விழாக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும். மனம் மகிழும் சம்பவம் உருவாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகள் கூட சாதகப் பலனை கொடுக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். சுறுசுறுப்பாக இயங்குவார்கள். புதிய நட்பின் ஆலோசனை வெற்றியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் தடைகள் விலகி செல்லும். குடும்பத்தில் அமைதி இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் இருக்கும். சந்தான பாக்கியம் கிட்டும்.
காதல் கண்டிப்பாக கைகூடும். மாணவர்கள் படிப்பில் அக்கறை வேண்டும். கல்வி பற்றிய அக்கறை அதிகமாக வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்கிழக்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 9.அதிர்ஷ்ட நிறம் வெளிர் பச்சை மற்றும் நீலம் நிறம்..