Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! நிம்மதியான சூழல் உருவாகும்…! நிம்மதி பிறக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே…! சிறு செயலும் பலமடங்கு நன்மையை கொடுக்கும்.

சின்ன காரியங்களில் ஈடுபட்டாலும் வெற்றி காண முடியும். உத்தியோகத்தில் நல்ல பெயர் கண்டிப்பாக இருக்கும். செய்யும் பணியை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். அக்கறையாக பணிபுரிவீர்கள். சக நண்பர்களை அனுசரித்து செல்வீர்கள். இலக்கு நிறைவேற கடுமையாக உழைப்பீர்கள். உபரி பணவரவு கிடைக்கும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். தொலைந்து போன பொருள் கையில் வந்து சேரும். கவனமாக பணிகளை கையாள வேண்டும். வீண் அலைச்சலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். கூடுதல் உழைப்பினால் நல்ல வருமானம் கிடைக்கும். வீட்டில் சின்னதாக வாக்குவாதம் வரும். வாழ்க்கை துணையின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது மிக நல்லது.

விவசாயம் துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். காதல் கண்டிப்பாக கைகூடும். காதலில் கசப்பு மாறி இனிப்பு ஏற்படும். காதல் திருமணத்தில் போய் முடியும் வாய்ப்பு உண்டாகும். மாணவர்களுக்கு முடிவுகளில் தெளிவு ஏற்படும். கல்வியில் ஜொலிக்கும் வாய்ப்பு இருக்கு. சுபகாரியம் உருவாகும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண் 4 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் வெளிர் நீலம் மட்டும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |