கன்னி ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் அன்றாட செயல்களை கவனமாக கையாள வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
இன்று சஞ்சலமான உணர்வுகளால் பாதிக்கப்படுவீர்கள். ஆன்மீக நடவடிக்கைகள் அமைதி மற்றும் ஆறுதல் ஏற்படுத்தும். இன்று அதிக பணிகள் காரணமாக உங்களின் பணிகளை சரியான நேரத்தில் முடிக்கமுடியாது. இன்று உங்களின் துணையிடம் உணர்ச்சிபூர்வமாக நடந்து கொள்வீர்கள். நல்லுறவு ஏற்பட இத்தகைய உணர்வை தவிர்ப்பது நல்லது. இன்று உங்களின் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள போதிய பணம் காணப்படாது. கூடுதல் செலவுகள் மற்றும் தேவையற்ற செலவுகள் ஏற்படும். ஆரோக்கியம் மகிழ்ச்சிகரமாக இருக்காது. ஒவ்வாமை காரணமாக இன்று இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.