Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு..! வளர்ச்சி காண்பீர்..! ஆரோக்கியம் உண்டாகும்..!

மீனம் ராசி அன்பர்களே..!
இன்று துடிப்பான நாளாக இருக்கும். நம்பிக்கையான அணுகுமுறையை மேற்கொள்வீர்கள். எதிர்காலம் பற்றிய முடிவுகளை எடுக்க இன்று உகந்த நாள்.

பணியிடத்தில் நல்ல வளர்ச்சி சுமூகமாக இருக்கும். பணியிடச்சூழல் சாதகமாக இருக்கும். இது உங்களுக்கு திருப்தியை ஏற்படுத்தும். இன்று உங்களின் துணையுடன் நல்ல புரிந்துணர்வை பகிர்ந்துக்கொள்வீர்கள். இதனால் உறவில் மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் காணப்படும். இன்று உங்களின் தேவைகளை எளிதாக நிறைவேற்றிக் கொள்வீர்கள். அதிக பணம் சேமிக்கும் வாய்ப்பும் உள்ளது. இதனால் பாதுகாப்பாக உணர்வீர்கள். இன்று உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் உறுதிக்காரணமாக  முன்னேற்றகரமான ஆரோக்கியம் காணப்படும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 8.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.

Categories

Tech |