Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! லாபம் பெருகும்..! உயர்வு கிடைக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!
வெற்றிச் செய்தி வீடு வந்துசேரும் நாளாக இன்றைய நாள் அமையும்.

பாராட்டும் புகழும் அதிகரிக்கும். இல்லம்தேடி இனிய தகவல்கள் வரக்கூடும். உத்தியோக உயர்வு உண்டாகும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். எதிர்பார்த்த கடனுதவிகள் தடையின்றி கிடைக்கும். நல்ல லாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். லாபத்தை இன்று பன்மடங்கு பெருக்கிக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்வீர்கள். சுபிட்சம் உண்டாகும் நாளாக இன்றையநாள் இருக்கும்.

ஆரோக்கியம் சீராக இருக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்லவேண்டும். இன்று மனதில் பட்டதை வெளிப்படையாக கூறுவீர்கள். இன்று உங்களுக்கு பொறுமை அதிகரிக்கும். வசீகரத் தோற்றம் வெளிப்படும். கல்யாண கனவுகள் நனவாகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் தரும் நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றையநாள் சிறந்த நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |