ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று நன்மை தீமை என்று இரண்டும் கலந்த அனுபவங்களை காணலாம். கடினமான சூழ்நிலைகளை பொறுமையாக கையாள வேண்டும்.
உங்களின் செயல்களில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. ஆன்மிக ஈடுபாடு ஆறுதல் கொடுக்கும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். பதட்டமான மனநிலை காணப்படும். பணியிடத்தில் சக பணியாளர்களுடன் பதட்டமான சூழ்நிலை காணப்படும். இன்று உங்களின் துணையுடன் நல்லுறவுக்கான அனுசரித்து நடந்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் உறவில் வெற்றி காணலாம். நல்ல புரிந்துணர்வும் ஏற்படும். ஆன்மீக பயணத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். இது உங்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தும். கண் எரிச்சலால் பாதிப்பு ஏற்படும். தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. மேலும் இன்று பல்வலி பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.