தனுசு ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டும். சில சவால்கள் காணப்படும்.
நேரம் உங்களின் பொறுமையை சோதிக்கும். எளிதில் உணர்ச்சிவசப்படும் வாய்ப்பு உள்ளதால் அமைதியாக இருக்க வேண்டும். பணியிடத்தில் பதற்றமான சூழ்நிலை காணப்படும். சுமூகமான சூழ்நிலை இல்லாத காரணத்தால் சக கவலையுடன் காணப்படுவீர்கள். இன்று உங்களின் துணையுடன் சகஜமாக நடந்துக்கொள்ள வேண்டும். உங்களின் துணையுடன் உணர்ச்சிவசப்படுவீர்கள். இதனால் உறவின் புரிந்துணர்வு பாதிக்கப்படும். இன்று உங்களின் பணத்தை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். பண இழப்பிற்கான வாய்ப்புள்ளது. இன்று கால்வலி மற்றும் பல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. சிறந்த ஆரோக்கியம் பேனுவதற்கு அதில் கவனம் செலுத்துங்கள்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.