தனுசு ராசி அன்பர்களே..!
இன்று சவாலான சூழ்நிலையில் வாழ வேண்டியிருக்கும். உங்களின் நேர்மையான கண்ணோட்டம் வெற்றிப்பெற உதவும்.
இன்று உங்களின் பணியில் மந்தநிலை காணப்படும். சில சமயங்களில் பொறுமையை இழப்பீர்கள். இன்று உங்களின் பணியில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் காணப்படும் பிரச்சனை ஒன்றை உங்கள் துணையிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்புவீர்கள். ஆனால் இதில் உங்களுக்கு திருப்தி குறைந்து காணப்படும். வீட்டின் புனரமைப்பிற்காக பணம் செலவு செய்வீர்கள். இதனால் செலவுகள் அதிகரிக்கும். உங்களின் நெருங்கிய உறவுகளுக்காக பணம் செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மன உளைச்சல் காரணமாக தொண்டையில் வலி ஏற்பட ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.