துலாம் ராசி அன்பர்களே..!
இன்று விரும்பிய பொருட்களை வாங்க நினைக்கும் முயற்சியில் சாதகமான பலனையே கொடுக்கும்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். காரியங்கள் செய்து முடிப்பதில் நிதானமான போக்கு காணப்படும். எதிர்பாராத திருப்பங்கள் சில நேரத்தில் உண்டாகும். அனுபவம் கை கொடுக்கும். பொறுப்புகள் கண்டிப்பாக கூடும். அவசர புத்தியைக் குறைத்துக் கொள்ள வேண்டும். படபடப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும். பயணத்தின் பொழுது மற்றவர்களிடம் எதார்த்தமாக நடந்துக் கொள்ள வேண்டும். கஷ்டங்களை வெளிப்படுத்த வேண்டாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆலயம் சென்று வரலாம். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். தியானம் போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.
எதிலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செயல்பட வேண்டும். நல்ல வரன்கள் வந்துசேரும். முயற்சிகளை மேற்கொண்டால் நல்ல விஷயங்கள் நடக்கும். கேலி மற்றும் கிண்டல் பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டும். காரியங்களில் கவனம் செலுத்தி வாருங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நான் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.